மது போதையால் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை : படப்பிடிப்பிலேயே ஊதிதள்ளியதால் வந்த வினை!!

Author: Vignesh
11 November 2022, 5:00 pm

தமிழ் சினிமாவில் வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் தற்போது வரை இருந்து வருகிறது. அப்படி தமிழ் பேசும் நடிகைகள் குறைந்து வருகிறார்கள் என்ற பேச்செல்லாம் எழுந்து வட இந்திய, அக்கடதேசத்து நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள்.

அப்படி மோகன் ராஜா இயக்கத்தில் 2002ல் ஜெயம் ரவி நடித்து வெளியான படம் ஜெயம். இப்படத்தில் மும்பை நடிகையாக அறிமுகமாகினார் நடிகை சதா. இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார்.

sadaa-updatenews360

இதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த சதா, ஷூட்டிங் இடம் என்று கூட பார்க்காமல் அங்கேயே புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இதை கண்டித்தும் அதை மாற்றிக்கொள்ளாமல் இருந்துள்ளார் சதா.
இதன்பின் அவருக்கு வாய்ப்பே இல்லாமல் டார்ச்லைட் படத்தில் விலைமாது பெண்ணாகவும் எலி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!