“நீ கட்டும் சேலை மடிப்புலதான் கசங்கி போனேன்டி..” SAI PALLAVI HOT Photos

Author: Babu Lakshmanan
12 July 2022, 10:56 am

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார்.

மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

பெரிய அளவில் படங்கள் நடித்து வரும் சாய்பல்லவி தற்போது ஓரளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பின்ன அவங்களும் பிழைக்கணும்ல.

இப்போது ஓவர் மேக் அப் இல்லாமல், இவரது விராட பருவம் பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இவர், தனது எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

Half Sleeveless Transparent Saree அணிந்து, லேட்டஸ்ட் போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆக பரவி வருகிறது. “நீ கட்டும் சேலை மடிப்புலதான் கசங்கி போனேன்டி..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 2603

    9

    2