“மழையில நெனைஞ்சுட்டீங்களா..” SAI PALLAVI HOT !

Author: Rajesh
20 June 2022, 8:10 pm

மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.

பெரிய அளவில் படங்கள் நடித்து வரும் சாய்பல்லவி தற்போது ஓரளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் பின்ன அவங்களும் பிழைக்கணும்ல. இப்போது ஓவர் மேக் அப் இல்லாமல், இவரது விராட பரும் பட Promotion நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர் தனது எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். அதிலும் ஒரு நிகழ்ச்சியில் ஈழ தலைமுடியுடன் நினைந்த கட்டழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். “மழையில நெனைஞ்சுட்டீங்களா..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…