SixPack காட்ட படு மோசமான போட்டோஷூட் செய்த சாக்‌ஷி அகர்வால்.. ஹீரோயின்கள் கூட இவ்வளவு ஃபிட்டா இல்லையேப்பா..!

Author: Vignesh
24 February 2024, 8:27 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

sakshi agarwal - updatenews360

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sakshi agarwal - updatenews360

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இதனிடையே, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துவரும் சாக்‌ஷி அகர்வால் பாய்ட் 38 என்ற மலையாள படத்தில் அமைந்துள்ள கேலரிக்கு எடுத்த ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், கருப்பு நிற ஆடையில் சிக்ஸ் பேக்கை காமித்து வெளியிட்டிருந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஹீரோயின்கள் கூட இவ்வளவு ஃபிட்டா இல்லையேப்பா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!