“அட யாராவது TOWEL கொண்டு வாங்க..” குளிச்சு முடிச்சு கையோட சாக்ஷி அகர்வால் Hot Photos !

Author: Rajesh
9 August 2022, 1:04 pm

நடிகை சாக்ஷி அகர்வாலின் அழகை வர்ணித்தும், பலர் திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு குளிச்சு முடிச்ச கையோட ஈரம் சொட்ட சொட்ட, இளமை ததும்ப ததும்ப வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “அட யாராவது TOWEL கொண்டு வாங்க..” என்று கமெண்ட் செய்து உள்ளார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…