கும்தா கோழி கொழுப்பில்லா இடுப்ப இறக்கி காட்டி ரசிகர்களை சூடேற்றும் Sakshi Agarwal !!

Author: Rajesh
22 August 2022, 8:30 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். தமிழில் எப்படியாவது கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று காத்திருந்த சாக்க்ஷிக்கு படவாய்ப்புகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் .தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலை கட்டி முன்னழகு எடுப்பாகத்தெரிய கைகளை தூக்கி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா? 
  • Close menu