“அஞ்சலியை ஓரம்கட்டிய அகர்வால்” கவர்ச்சி குத்தாட்டம் போட்ட Sakshi Agarwal ஹாட் வீடியோ !!

Author: kavin kumar
13 August 2022, 3:15 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். தமிழில் எப்படியாவது கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று காத்திருந்த சாக்க்ஷிக்கு படவாய்ப்புகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் தற்போது ரா ரா ரெட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விடியோவை சாக்ஷிஅகர்வால் வெளியிட்டு ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!