“சுனாமியே வந்தாலும் இந்த கட்டை தப்பிச்சுடும்..” சாக்ஷி Hot Video !

Author: Vignesh
19 October 2022, 5:30 pm

சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு ஃபோட்டோ போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, கவின் மட்டுமில்ல எந்த ரசிகர்களும் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

Sakshi-Agarwal-updatnews360-4

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்..

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோவில் இடுப்பு, Cleavege தெரிய
தல சுத்துற மாதிரி வெளியாகியுள்ளது. அதனால் நம்ம இளைஞர்கள் பின்னாடி இருக்கும் கடலை உற்று நோக்கி “சுனாமியே வந்தாலும் இந்த கட்டை தப்பிச்சுடும்..” என்கிற ரீதியில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…