என்ன வரவர இப்படி இறங்கீட்டிங்க..! சமந்தா Latest Pics..!

Author: Rajesh
23 February 2022, 3:52 pm

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா இடத்தில் பொது நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு வெளியே ரசிகர்களின் பார்த்து கைசைத்துள்ளார். இது போன்று தொடர் விளம்பரம் மற்றும் பொது நிகழ்ச்சியின் கொள்வதை தற்போது வாடிக்கையாக்கியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ