ஆண் நண்பருடன் நெருக்கமாக சமந்தா வெளியிட்ட புகைப்படம்.. இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் கஞ்சத்தனம்… அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை.. வாணி போஜன் OpenTalk..!

இதனிடையே, சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: ஜோவிகா எனக்கு பொறக்கல.. உண்மையான அப்பா அவர் தான்.. அதிரவைத்த வனிதாவின் Ex கணவர்..!

இந்நிலையில், சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், பாலிவுட் பக்கம் சென்று சீடெடல் படத்தில் நடித்த மிகப்பெரிய இடத்தினையும் மார்கெட்டையும் சமந்தா உயர்த்தினார். மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து விஜய்யின் ஃபேவரிட் நடிகையாகவும் இருந்து வந்தார். அதன் பின்னர், ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு ஆறு ஆண்டுகளாக சமந்தாவுக்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: மகளுக்கு நடந்த 2-ம் கல்யாணம்.. தாலி கட்டும்போது எமோஷனலான சங்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

சமந்தா தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் இயக்கம் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது. மேலும், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் கூட நடிகை சமந்தா நடிக்க உள்ளார் என்ற பேச்சும் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தவிருக்கிறார் சமந்தா. ஆனால் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிஸியாக நடித்து வரும் சமந்தா இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் ஆடை வடிவமைப்பாளருமான ப்ரீத்தம் ஜுகல்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படத்தோடு ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி பாய் The world is nicer place with you in it, god bless you I Love you ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார். ப்ரீத்தமுடம் காதலில் இருக்கிறார் சமந்தா என்ற செய்தி இணையத்தில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

9 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

10 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

11 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

11 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

11 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

11 hours ago

This website uses cookies.