“குளிருக்கு இப்படி பண்ணா தான் இதமா இருக்கும்..” வீடியோ போட்டு காட்டிய சமந்தா..!
Author: Rajesh22 January 2022, 11:03 am
தமிழ். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடியிருந்தார். அந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.
நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது, பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். குளிருக்கு இப்படி பண்ணா தான் இதமா இருக்கும் போல…