நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக வீடியோ வெளியிட்ட Samyuktha Hegde !!! வாயை பிளந்த ரசிகர்கள்…!!

Author: kavin kumar
20 July 2022, 2:33 pm

சம்யுக்தா ஹெக்டே ஒரு பிந்தைய திரை பட நடிகை . இவர் முதல் முதலில் ரிஷாப் செட்டி 2016-ம் ஆண்டு இயக்கிய “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு நடன கலைஞரும் கூட . இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து . இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” . பப்பி படம் மக்களிடையே கலவையான விமரசங்கள் பெற்றது இருந்தும் யோகிபாபுவின் காமெடி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் 2017-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை பெற்றார்.

இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் , வீடியோக்களையும் அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்துவருவார் . இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள் , நடனமாடும் விடியோக்கள் இருக்கும் . நடனத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் தற்போது நீச்சல் உடையில் மொத்த அழகையும் காட்டி படு கவர்ச்சியாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 676

    0

    0