Glamour குளத்தில் மிதந்த சம்யுக்தா ஹெக்டே.. டூபீஸில் டூ மச் போட்டோ.!

Author: Rajesh
15 June 2022, 3:42 pm

நடிகை சம்யுக்தா ஹெக்டே வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்ததே, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்திலும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தில், லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் இளசுகள் மத்தியில் வேறலெவலில் வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டல் கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹாலிவுட் நடிகைகளை மிச்சும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது சம்யுக்தா ஹெக்டே நீச்சல் குளத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!