இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு தாயுடன் போதையில் ஆட்டம்..! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோவால் அப்செட்டில் ரசிகர்கள்..!

Author: Vignesh
11 January 2023, 3:00 pm

நடிகை சம்யுக்தா ஹெக்டே வாட்ச்மேன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்ததே, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.

சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்திலும், அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தில், லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

Samyuktha Hegde - updatenews360

வயசான கணவர் ஜெய பிரகாஷ் இடமிருந்து தனது கள்ளக் காதலனை ஒளித்து வைக்க அவர் படும் போராட்டக் காட்சிகள் இளசுகள் மத்தியில் வேறலெவலில் வரவேற்பை பெற்றது.

Samyuktha Hegde - updatenews360

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டல் கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹாலிவுட் நடிகைகளை மிச்சும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

amyuktha hegde - updatenews360

இந்நிலையில், தமிழில் வாய்ப்பில்லாமல் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அம்மாவுடன் கொண்டாடியிருந்தார். அப்போது ஃபுல் பீர் குடித்தபடி ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 519

    0

    0