பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.!! …. சனம் ஷெட்டி Hot Photos!

Author: kavin kumar
23 October 2022, 12:28 pm

முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.

அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பாவாடை தாவணியில் இருக்கும் சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?