“பிகினியில் சங்கவி..90s கிட்ஸ் கொடுத்து வச்சவங்க” சங்கவி Hot Photos !

Author: Rajesh
29 January 2022, 1:15 pm

கோலிவுட்டில், 90-ஸ் kidsகளின் ஃபர்ஸ்ட் Crush என்று சொல்லும் அளவுக்கு வளம் வந்தவர் சங்கவி. அமராவதி படத்தில் அஜித் மட்டும் அறிமுகம் ஆகவில்லை. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சங்கவியும் அறிமுகமானார். அதன் பின் விஜய், சரத்குமார் கார்த்திக் என பல நடிகர்களின் படத்தில் நடித்தார்.

இவர் கோலிவுட்டில் நுழைந்த புதிதில், விஜயுடன் காதல் வயப்பட்டு இருந்தார். அதன் பிறகு அந்த காதல் ஏனோ தோல்வி அடைந்தது. 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார்.

நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து நிறைய விஜய் திரைப்படங்களில் அவருக்கு இணையாக நடித்தார். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக அப்போதைய பத்திரிக்கைகள் தெரிவித்தன. அப்போதைய பத்திரிக்கை செய்திகளில் இவர்களை பற்றி கிசுகிசு வராத நாளே இல்லை என்று சொல்லலாம்.

இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் இளசுகளை கிறங்கடித்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இதனை பார்த்த 2K கிட்ஸ், “90’s கிட்ஸ் கொடுத்து வெச்சவங்க…” என்று பொறாமை படுகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 4572

    13

    1