சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாய், வசூல் சக்ரவர்தியாய் திகழ்பவர் நடிகர் விஜய். இவரின் படங்களை தயாரிக்கவும், விஜயை இயக்கவும் பலபேர் தவம் இருந்து வருகின்றனர். விஜய்யின் திரைப்படங்களுக்கு கூட்டம் கூட்டமாய் தற்போது குடும்ப ரசிகர்கள் வருகிறார்கள்.
ஆனால், ஒரு காலகட்டத்தில் குடும்ப ரசிகர்கள் விஜய் படத்திற்கு வர தயங்கியதாகவும், ஏனென்றால் படத்தில் எல்லைமீறி பல காட்சிகளில் விஜய் நடித்ததாகவும், ரொமான்ஸ் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், மற்றும் காதலியின் அம்மாவிற்கு சோப் போட்டு விடும் காட்சியில் கூட விஜய் நடித்ததால், விஜய்யுடைய படங்களுக்கு வரவே குடும்ப ரசிகர்கள் யோசித்தனர்.
தற்போது, இவரது படங்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டை விட இருமடங்கு வசூலை பெரும். அதே இவர் படங்கள் சூப்பராக இருந்தால் வசூலில் சாதனை படைக்கும என்ற தற்போது, உருவாகி உள்ளது. படம் எப்படி இருந்தாலும் விஜய் என்ற ஒரு நபருக்காகவே கோடான கோடி ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்.
இதனிடையே, விஜயுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் எ ன இளம் நடிகர்களும், நாயகிகளும் ஆவலாக இருந்து வருகின்றனர். ஆனால், ஒருகாலத்தில் விஜய்யுடன் நடிக்க ஒரு நடிகை தயங்கியதாக தற்போது ஒரு தகவல் ஒன்று கசிந்துள்ளது.
முன்னதாக, விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணத்தில் இளைஞர்களை கவரும் வண்ணமே அவர் படங்களில் நடித்து இருந்தார். மேலும் அவரின் முதல் சில படங்களில் நாயகிகள் கவர்ச்சியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரெண்டை பூவே உனக்காக படம் மாறியது என்று சொல்லலாம். பிரபல நடிகை சங்கீதாவை இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் விக்ரமன் அணுகிய போது, படத்தின் ஹீரோ விஜய் என்று சொன்னவுடன் சங்கீதா சற்று தயங்கியதாகவும், விஜய் படம் என்றால், நாயகிகள் சற்று கவர்ச்சியாகவே நடிக்க வேண்டும் என்ற ட்ரெண்டு இருந்ததாகவும், அதன் காரணமாகவே சங்கீத சற்று தயங்கியுள்ளார்.
ஆனால் படத்தின் இயக்குனர் விக்ரமன் படத்தின் கதையை சொல்லவே சங்கீதா ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பல வருடங்கள் கழித்து இந்த தகவல் இணையத்தில் செம வைரலாக பரவிவருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.