சேலையைப் பிடித்து இழுத்த விஜய்.. கன்னத்தில் பளார் விட்ட பிரபல நடிகை..!

Author: Vignesh
10 October 2023, 11:15 am

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சங்கவி. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக ரசிகன் படத்தில் நடித்தார். மீண்டும், விஷ்ணு இயக்கத்தில் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

vijay sangavi-updatenews360

அந்த சமயத்தில் தான், விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் கிசுகிசுக்கள் எழுந்தது. காரணம், விஜய் மற்றும் சங்கவி இருவரும் திரைப்படத்தில் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்தது அனைவரும் அறிந்த விஷயமே.

vijay sangavi-updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற சங்கவி கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் ஒரு தேதி பார்த்தால் என்ற பாடலில் ஒரு சீனில் நெருப்பு முகத்திற்கு குறுக்கே வரும் அப்போது விஜய் எனது சேலையை இழுப்பார். நான் அவரை ஒரு அரை விடுவேன். அதற்காக நிறைய காட்சிகள் எடுத்தும் சரியாக வரவில்லை. ஒருமுறை மண்ணெண்னை ஊற்றியதும் அப்போதும் வரவில்லை.

vijay sangavi-updatenews360

பின்னர், எனது சேலையில் மண்ணெண்னை ஊற்றினார்கள். அது பக் என்று பற்றி விட்டதும் பயத்தில் நான் விஜய்யை பளார் என்று ஒரு அரை விட்டேன். அப்போது விஜய் சொன்னார் அடித்ததில் காதில் இருந்து சத்தம் வரும் என்று சொல்வார்கள் அதை இப்போதுதான் அனுபவப்பட்டேன் என விஜய் சொன்னார் என்று சங்கவி பேசியுள்ளார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Close menu