Trial ரூம்மில் அரபிகுத்துக்கு செம்ம டான்ஸ் ஆடிய சஞ்சனா சிங்… Hot Video..!

Author: Rajesh
15 March 2022, 11:34 am

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங்.

ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

அந்த வகையில் அந்த வகையில் டிரெண்டிங்கில் கலக்கி வரும் அரபிக்குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!