ஆத்தாடி என்ன உடம்பு ….!! நாட்டு கட்டை இல்ல முரட்டு கட்டை…..!! Sanjana Singh ஹாட் பிக்ஸ் !!!
Author: Vignesh17 January 2023, 7:00 pm
நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.
நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிதுங்கும் முன்னழகு எடுப்பாக தெரிய பிபோட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார்.