“எதுக்கு Zoom பண்ணி பாக்கணும் அப்படியே பாக்கலாம்” – சஞ்சனா சிங் Hot Pics!!

Author: kavin kumar
7 August 2022, 2:30 pm

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் உடற்பயிச்சி , மற்றும் யோகா பயிற்சி செய்யும் விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் . சஞ்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு எடுப்பாக தெரிய வீடியோ ஒன்றை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ