இரண்டிற்கும் வித்தியாசம் கண்டுபிடியுங்கள்..? ரசிகர்களை ஜொள்ளு விடச்செய்த சாயிஷா.. Hot pics..!
Author: Rajesh23 February 2022, 11:56 am
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாத்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சாயிஷா திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ‘காப்பான்’ ‘டெடி’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் அடிக்கடி தங்களது லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிங்கு கல் அருகே நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரெண்டுக்கும் வித்தியாசம் எதுவும் இல்ல என கமெண்ட் செய்து வருகின்றனர்.