ரோஜா பூ தொட்டியில் குளியல் போடும் ஷாலு ஷம்மு !

Author: Rajesh
14 February 2022, 9:32 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

https://vimeo.com/676994857

இந்நிலையில், இவர் தற்போது, ரோஜா பூ குளியல் தொட்டியில் இருந்து Hot Video ஒன்றை வெளியிட்டுள்ளார்

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த Climate-க்கு இவ்வளவு சூடு ஒத்துக்குமா?” என்று கலாய்த்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1403

    1

    0