“மண்பானை கறிகுழம்பு..” சாக்ஷி Hot Video !

Author: Babu Lakshmanan
27 October 2022, 6:55 pm

சாக்ஷி அகர்வால் இப்படி கும்முனு Video போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா, கவின் மட்டுமில்ல எந்த ரசிகர்களும் லாஸ்லியா பின்னாடி போய் எட்டி கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

shakshi agarwal - updatenews360

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

shakshi agarwal - updatenews360

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

shakshi agarwal - updatenews360

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோவில் இடுப்பு, Cleavege தெரிய
Workout பண்ணுற மாதிரி Video ஒன்று வெளியாகியுள்ளது. அதனால் நம்ம இளைஞர்கள் “மண்பானை கறிகுழம்பு..” என்று அழகுகளை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 410

    0

    0