“ கவர்ச்சிக்கு பூட்டு போடாம கவர்ச்சிக்காக பூட்டு போட்டுருக்கீங்க ” கும்மு கவர்ச்சியில் ஷாலு ஷம்மு!!

Author: kavin kumar
28 July 2022, 3:50 pm

நடிகை ஷாலு ஷம்மு நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் கூட ஒரு சிறிய வேடத்தில் காமெடி நடிகர் சதீசுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது, படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் படு மோசமாக புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ கவர்ச்சிக்கு பூட்டு போடாம கவர்ச்சிக்காக பூட்டு போட்டுருக்கிங்க ” என்று கலாய்த்து வருகின்றனர்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 1349

    0

    1