என்னங்க பாதி Dress-அ காணோம்… ஐயகோ… வெயிட்டான கவர்ச்சி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு…!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 4:11 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு பக்கம் மேலாடையை இல்லாத வகையில், அரைகுறை ஆடை அணிந்து ரசிகர்களை மிகவும் உஷ்ணமாக்கி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?