“ஆசையை அடக்கி வச்சதெல்லாம் போதும் அள்ளி வீசுடா முருகேசா..” ஷாலு ஷம்மு Video !

Author: Rajesh
13 July 2022, 11:11 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அலுங்கி குலுங்கி நடந்து வந்து கட்டுடலை காட்டி ரசிகர்களை மிகவும் உஷ்ணம் ஏற்றி, “ஆசையை அடக்கி வச்சதெல்லாம் போதும் அள்ளி வீசுடா முருகேசா..”என்று ரசிகர்கள், கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!