ஸ்டார் ஆஃப் இந்தியா விருது வாங்கி பெருமைபட்ட நடிகை ஷாலு ஷம்மு..!

Author: Rajesh
21 January 2022, 7:26 pm

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

அதன்பின் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘ஸ்டார் ஆஃப் இந்தியா விருது’ பெறுவதில் பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 11493

    13

    4