அடடா என் கண் முன்னாடி,அவளே வந்து நின்றாளே… விதவிதமா காட்டும் ஷாலு ஷம்மு..!

Author: Vignesh
23 March 2023, 5:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

shalu shammu-updatenews360

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

shalu shammu-updatenews360

இந்நிலையில், ஆரஞ்சு நிற புடவை அணிந்து கட்டுடலை காட்டி மயக்கி ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்து வந்த இவர், தற்போது கட்டழகு அம்சத்தையும் காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.”ஆரஞ்சு தோட்டம்..” என்று கண்டபடி வர்ணிக்கிறார்கள்.

shalu shammu-updatenews360

சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோ தொகுப்பை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி