மொத்தம் எத்தனை கொய்யாப்பழம் இருக்கு….?? – சரண்யா துரடி Hot Pic !

Author: kavin kumar
1 August 2022, 3:10 pm

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் . இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியுள்ளார். அந்தவகையில் தற்போது மஞ்சள் நிற Taxi என்ற பெயர் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட் அணிந்து கையில் கொய்யாப்பழங்களை வைத்து கொண்டு டாப் அங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!