ஐயோ செல்லம் இப்படி மட்டும் பாக்காத.. நீச்சல் உடையில் சீரியல் நடிகை சரண்யா துரடி..!!!

Author: Vignesh
17 May 2023, 7:00 pm

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் . இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

sharanya turadi-updatenews360

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியுள்ளார். அந்தவகையில் தற்போது பாவாடை தாவணி அணிந்து டாப் அங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

sharanya turadi-updatenews360
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 598

    1

    0