பிறந்தநாளன்று எதுக்கு இப்படி?.. ஒல்லி பெல்லியாக மாறிய ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கிளிக்..!

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: ‘So beautiful, So elegant.. just looking like a Wow’- ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் நடிகை அமலாபால்..!(Video)

இதனிடையே, மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

ஆனால், சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே, வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும் படிக்க: Adjustment பண்ண வேற லெவலுக்கு போயிடலாம்.. பகீர் கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!

தற்போது 23 வது வயது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் ஷிவானி நாராயணன். பிறந்தநாள் அன்று எடுத்த இறுக்கமான ஆடை அணிந்து போட்டோ ஷூட் எடுத்துள்ளார் ஷிவானி. ஒல்லியாக மாறி கவர்ச்சி காட்டி இதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

17 minutes ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 hour ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

2 hours ago

குட் பேட் அக்லி திரைப்படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? சந்தேகத்தை கிளப்பிய பிரபலம்..

வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

2 hours ago

2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!

கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…

3 hours ago

This website uses cookies.