ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.
சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சூட்டை கிளம்பிவிடுவார் .ஏன்னென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்களும் , விடியோக்களும் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கும்.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, பேரை கெடுத்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தோற்று போய் பாதிலேயே வெளியேறினார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.
தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி இறுக்கமான Tshirt அணிந்து Hot போஸ் கொடுத்து தனது ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை ஷிவானி.