சாப்பிடத் தூண்டும் Sandwich… ஆனா, ரொம்ப Costly Piece: இளசுகளுக்கு கிளுகிளு கூட்டிய ஷிவானி..!!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 1:41 pm

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதற்கிடையில், கடையில் sandwich சாப்பிடுவதை போட்டோவாக பதிவிட்டுள்ளார் ஷிவானி.

அதுவும் முன்னழகு அப்பட்டமாக தெரியும்படியிலான ஆடையை அணிந்து Hot போஸ் கொடுத்து மக்களை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?