வயசு ஆக ஆக உங்க அழகு கூடிட்டே போகுது ” – ஷோபனா Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 9:12 pm

தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, போடா போடி என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷோபனா. இப்போது நடிப்புக்கு சின்னதாக லீவ் போட்டு விட்டார். தற்போது சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார்.

தமிழில் மட்டுமில்லாமல், மலையாளத்தில் இவர் மிக பிரபலமான நடிகை, Infact ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஏற்று, தேசிய விருது வாங்கியவர் ஷோபனா தான். இவர் பழம்பெரும் நடிகை பத்மினியின் சொந்தகாரர் ஆவார். இப்போது இவருக்கு 50 வயதாகிறது, இருந்தும் இப்பவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

அந்த வகையில், தன்னுடைய இடுப்பு மடிப்பு எடுப்பாக தெரியும் படியான புடவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “அடேங்கப்பா, இடுப்பு மடிப்பில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டீங்க..” என்று புகழ்ந்து வருகிறார்கள்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 4458

    1

    4