‘இது உடம்பா.. இல்ல சாக்லேட் சிலையா ” – அழகு சும்மா அள்ளுது..! Shraddha Srinath ஹாட் பிக்ஸ் !!

Author: Vignesh
4 January 2023, 1:00 pm

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

Shraddha Srinath - updatenews360

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

Shraddha Srinath - updatenews360

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி வீடியோக்களை வெளியிடும் அவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹாட் டிரஸ் அணிந்து அழகுகள் தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. “சில்லுனு ஒரு ரோஸ்மில்க்…”என்று ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

Shraddha Srinath - updatenews360
Shraddha Srinath - updatenews360
  • good bad ugly first show in madurai is in trouble அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்