“குத்துயிரும், கொலையிருமா இருக்கோம்..” ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் !

Author: Vignesh
28 November 2022, 1:00 pm

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

shraddha srinath - updatenews360

சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

shraddha srinath - updatenews360

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில், Transparent உடையில் பேண்ட் போட்டு தொடையழகு தெரிய ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

shraddha srinath - updatenews360

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 561

    1

    0