அப்பா உலகநாயகனாக இருந்தாலும் சுயமா சம்பாதிச்சு ஸ்ருதி ஹாசன் சேர்த்த சொத்து – எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
29 January 2024, 8:30 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti haasan - updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் 38 வது பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதி ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்கும் ஸ்ருதி ஹாசன் மொத்தம் ரூ. 80 முதல் 10 கோடி சொத்து வைத்திருக்கிறாராம். அப்பா சினிமாவில் ஜாம்பவனாக இருந்தாலும் ஸ்ருதி ஹாசன் சுயமாக சம்பாதித்து இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருப்பதை பார்த்து எல்லோரும் அவரை வியந்து பாராட்டி வருகிறார்கள்.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…