அம்மன் சீரியலில் வரும் அம்மணியா இது? கவர்ச்சியில் படம் காட்டும் சுபா ரக்ஷா!!
Author: Vignesh2 November 2022, 5:00 pm
கலர்ஸ் தமிழில் கலக்கி வரும் தொடரான அம்மன் சீரியலில் நடித்து வருபவர் சீரியல் நடிகை சுபா ரக்ஷா எனும் நடிகை நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர். தற்போது தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இவர் கேஜிஎஃப் மீம்ஸ் மூலம் பிரபலமானவர் எனினும் தனது வித்தியாசமான தொடர்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாக இருக்கிறார்.

மேலும் கலர் சேனல் சீரியலுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் அந்தக் கூட்டத்திற்கு இவரும் ஒரு சொந்தக்காரர் என்று கூறலாம். அந்த வரிசையில் அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர் ஹிட் சீரியல் தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக தன்னை காட்டிக் கொள்ளும் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது ஒட்டு துணி கூட இல்லாமல் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தீயாய் பரவுகிறது.

மேலும் மார்புக்கு மேலே இவர் போட்டுக் கொண்டிருக்கும் டேட்டூ அப்படியே தெரிகிறது. இவரே வாயை பிளந்தபடி அந்தரங்க உறுப்பை ஒரு ஒரு தொப்பியை வைத்து மறைத்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.
உடை இல்லாமல் தன் அங்கத்தை அப்படியே காட்டி இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஒரு குட்டி சுனாமியே ஏற்பட்டுவிட்டது என்று கூறலாம்.
மேலும் கால்களை முன்னுக்குப் பின் வைத்து பார்த்திருக்கின்ற பார்வை பலரையும் சொக்க வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து இப்படி எல்லாம் ஒட்டு துணி இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டால் எப்படி இன்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதற்கு சென்சார் இல்லாததால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் அதீர கவர்ச்சியில் புகைப்படங்களை மீண்டும் வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.