என்ன திடீருனு இப்படி இறங்கீட்டீங்க… மாடர்ன் உடையில்.. பளபளக்கும் சிம்ரன் !!
Author: Vignesh3 February 2023, 12:00 pm
90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுகூட மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த வகையில், பலரும் பார்த்திடாத சிம்ரனின் லேட்டஸ்ட் ஹாட் Makeup Video சிலது ரசிகர்கள் பலராலும் இணைய பக்கங்களில் வெளியிட்டு “சிம்ரனா? சைரனானு தெரில? சூடா இருக்கு ..”என கமெண்டுகள் பறக்க விட்டனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், இதனால் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.