“என்னடா இலியானா, ராஷ்மிகா.. இங்க பாருடா சிம்ரனை..” சிம்ரன் Hot Photos !

Author: Rajesh
4 April 2022, 10:10 pm

90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்று கூறலாம்.

ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுகூட மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த வகையில், பலரும் பார்த்திடாத சிம்ரனின் ஹாட் போட்டோஸ் சில அவரது பிறந்தநாளான இன்று ரசிகர்கள் பலராலும் இணைய பக்கங்களில் வெளியிட்டு “என்னடா இலியானா.. ராஷ்மிகா.. இங்க பாருடா சிம்ரனை..” என மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ