அட… ஆள் அடையாளம் தெரியலயேப்பா – குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆன ஈரம் பட நடிகை!

Author: Shree
8 March 2023, 6:54 pm

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் யூத் படத்தில் அருணா என்ற கேரக்டரில் நடித்து முகமறியப்பட்டார். பின்னர் 2009ம் ஆண்டு வெளியான ஈரம் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பிறகு 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி செட்டிலாகிவிட்டார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட ரசிகர்கள் நீங்களா அது? என ஷாக்காகி லைக்ஸ் குவித்துள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!