சிந்து மேனனா இது?.. – முகம் வீங்கி குழந்தையும் குட்டியுமா இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

Author: Vignesh
8 January 2024, 6:24 pm

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி, காஜல் அகர்வால் என்னும் வரிசையில் சிந்து மேனனை கடல் பூக்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

அதற்கடுத்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

sindhu menon

கேரளாவைச் சேர்ந்த இவர் முந்தைய காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.

sindhu menon

தற்போது இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.இந்நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை எல்லா நடிகைகளை போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் சிந்து மேனன்.”ஈரம் பட ஹீரோயினா இது ?” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 487

    0

    0