இப்படி போட்டோ போட்ட மொத்த பசங்களும் ஃபலோ பண்ண ஆரம்பிச்சுடுவாங்க…!! Smruthi Venkat Cute Pics !!

Author: kavin kumar
26 July 2022, 4:55 pm

நடிகை செம்ருதி வெங்கட் ( Smruthi Venkat ) தமிழ் திரைப்பட நடிகை . இவர் தனது சினிமா பயணத்தை ” இன்று நேற்று நாளை ” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் துடங்கினார் . அதை தொடர்ந்து இவர் நடிகர் அருண் விஜய்நடித்த தடம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

செம்ருதி வெங்கட் தடம் படத்தை தொடர்ந்து பாலாஜி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன்” படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த வருடம் வெளியான வனம் ,தீர்ப்புகள் விற்கப்படும் , மாறன் , மன்மத லீலை , ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால் மக்கள் மத்தியில் இந்த படங்கள் பெரிதாக சென்றடையவில்லை .

நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போல இருப்பவர் . அதிக மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு ரொம்ப கியூட் ஆகா இருக்கும் நடிகை . இவர் இதுவரை எந்த கவர்ச்சி படங்களிலும் நடித்தது இல்லை .

இவர் இன்றுவரை நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!