நடிகை சினேகா ( Sneha )ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் .
பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் . ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர். அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை . வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார் .
நடிகை சினேகா ஆரம்பத்தில் திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார். அதன் பின் ஒரு கட்டத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் சினேகா “கோவா” படத்தில் அதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ச்சி வலையில் வீழ்த்தினார்.
நடிகை சினேகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவ்விழாவில் சிகப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் பளிச்சென தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.