சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..! சினேகன் மனைவி கன்னிகாவின் க்யூட் க்ளிக்ஸ்..!

Author: Vignesh
22 November 2022, 2:00 pm

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அதில் முக்கியமானவர் பாடலாசிரியர் சினேகன். கடந்த வருடத்தில் தன இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவர் இயக்குனர் ஹரி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடலாசிரியர் சினேகன் சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிக் பாஸில் கலந்துகொண்ட சினேகன் அதன்பின் கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்தார்.

snehan kanika - updatenews360

தொடர்ந்து கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்த சினேகன் தனது காதலியான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

snehan kanika - updatenews360

தற்போது மனைவியுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அதிக வயது வித்தியாசம் இருந்தபோதும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கன்னிகா தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

snehan kanika - updatenews360
  • Sawadeeka Song Lyric Video Releaseபோடுங்கடா ஆட்டத்த..சொன்ன மாதிரி சொல்லி அடித்த அஜித்..”Sawadeeka”லிரிக் வீடியோ வெளியீடு..!
  • Views: - 728

    0

    0