நாங்க அப்படி இருக்கும்போது அப்பா பார்த்துவிட்டார்… உண்மை சம்பவத்தை கூறி அதிரவைத்த வைத்த ஸ்ரீ ரெட்டி!

Author: Shree
19 September 2023, 8:29 pm

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.

sri reddy-updatenews360

மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.

இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் பேட்டியொன்றில் தான் முதன் முதலில் ஆபாச படம் பார்த்தது முதல் தான் முதன் முதலாக உடலுறவில் ஈடுபட்டது வரை பல உண்மை சம்பவங்களை கூறி முகம் சுளிக்க வைத்தார்.

sri reddy-updatenews360

அதாவது, நான் 15 வயதாக இருந்தபோது என் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை என்னுடைய அப்பா பார்த்துவிட்டார். அப்போது தான் நான் வெர்ஜினிட்டியை இழந்தேன் என கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறினார். மேலும் முதல் முதலில் லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் பேசினார்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…