இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்ட ஸ்ரீதேவி?.. மர்ம மரணத்தின் உண்மையை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
24 July 2023, 2:45 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

sridevi-updatenews360

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

khushi kapoor_updatenews360

இந்நிலையில் ஸ்ரீதேவியை குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. அது ஒரு பொய்யான தகவல் என்றும், ஸ்ரீதேவி போனிகபூர் இடையே நடந்த திருமணத்திற்கு காரணம் பணம் தான். அந்த மரணமும் பணத்திற்கான மரணம் ஆக தான் இருந்தது.

sridevi -updatenews360

ஸ்ரீதேவி பெயரில் ரூபாய் 200 கோடிக்கு இன்சூரன்ஸ் இருந்தது. இதனால், தான் ஸ்ரீதேவி கொல்லப்பட்டார் என்று தகவல்கள் வெளிவந்தது. போனிகபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அதனால் தான் இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்து விட்டதாக அரசியல் விமர்சகர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 949

    0

    0