ரொம்ப Tired ஆன ஸ்ருஷ் டாங்கே… படுக்கையில் இருக்கும் போட்டோவை போட்டு போதை ஏற்றிய இளம் நடிகை..!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 6:42 pm

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், அடிக்கடி சமூக வலைதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், படுக்கையில் தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தூக்கத்தை கெடுத்துள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu