இத்தனை நாள், அத எங்க மறைச்சு வச்சிருந்தீங்க… ஸ்ருஷ்டி டாங்கேவின் தூக்கலான கவர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 2:07 pm

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், அடிக்கடி சமூக வலைதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், நடு வீட்டில் குட்டியான ஆடை அணிந்து தனது structure-ஐ காட்டி இளசுகளுக்கு சூடேற்றி விட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் கண்ணாபின்னாவென் வர்ணித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 751

    1

    0